சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முதன்முறையாக சிவகார்த்திகேயன் எடுத்த ரிஸ்க் சின்ன திரையில் இருந்து கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். மினிமம் பட்ஜெட், சூப்பரான வசூல் என தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவா, தற்போது எஸ்கே
