பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் ஜவேரியா கான், கொல்கத்தாவில் வசிக்கும் சமீர் கான் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஜெர்மனியில் படிக்கச் சென்ற சமீர் கானுக்கு ஜவேரியா கானுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதை அடுத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். சமீரின் பெற்றோர் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்திய விசாவுக்காக விண்ணப்பித்த நிலையில் கொரோனா காரணமாக இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை அன்று வாகா […]
