நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் பேக்கிங் பொருட்கள் அல்லது கொள்கலனில் லோகோ அல்லது பெயரை பதிவிடும் நடைமுறையை நிறுத்துமாறு நுகர்வோர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது, கட்டணம் செலுத்திய பார்சல் கொள்கலனில் லோகோவைப் பயன்படுத்தியதற்காக கோவையைச் சேர்ந்த உணவகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்திருக்கிறது. வடவள்ளி மருதமலை சாலையில் உள்ள ஸ்ரீ ஆனந்தாஸ் (ரத்னா ஸ்ரீ ஆனந்தாஸ் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட்) உணவகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி ப்ரைட் ரைஸ் பார்சல் வாங்கிய கோயம்புத்தூர் சித்தாபுதூரைச் சேர்ந்த ஷேக் […]
