சென்னை: கேரவனில் ஒல்லி இயக்குநர் நடிகையுடன் சரியாக கூத்து அடித்ததாகவும் அதனால்தான் அந்தப் படம் பாதியில் நின்றுவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. வாரிசு குடும்பத்தை சேர்ந்தவர்தான் அந்த நடிகர். என்னதான் தனது தந்தை சினிமாவில் பெயர் தெரியும்படி இருந்தாலும் குடும்பம் என்னவோ மிடில் கிளாஸ்தான். ஒருவழியாக படிக்கும்போதே நடிப்பதற்கு வந்துவிட்டார் நடிகர். முதல் படத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சொல்லப்போனால்
