புதுடில்லி: பிரபல மருத்துவர் வி. மோகனுக்கு லஷ்மிபத் சிங்கானியா -ஐஐ எம், லக்னோ தேசிய தலைமை விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுடபத்துறையில் சிறப்பான சேவை புரிந்தமைக்காக 2022-23ம் ஆண்டிற்கான லஷ்மிபத் சிங்கானியா -ஐஐ எம், லக்னோ தேசிய தலைமை விருதிற்கு மூத்த மருத்துவர் வி.மோகன் தேர்வு பெற்றார்.
இதையடுத்து டில்லி விஞ்ஞான் பவனில் இன்று (டிச.07) நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று டாக்டர் வி..மோகனுக்கு விருதை வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது கடந்த 2018-ம் ஆண்டிற்கு பின்னர் தற்போது தான் மருத்துவர் வி. மோகனுக்கு லஷ்மிபத் சிங்கானியா -ஐஐ எம், லக்னோ தேசிய தலைமை விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement