‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு யாஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியீடு

Yash 19 Title Reveal: யாஷ் அடுத்ததாக கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். யாஷ் 19 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.