சென்னை: மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட நிலையில், சில பிரபலங்கள் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். சிலர் சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சிலர் புதிய படங்களையே இன்று ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்து விட்டனர். அப்படி இன்று தியேட்டரில் என்ன என்ன படங்கள் வெளியாகின்றன
