மேஷம் ஹாப்பி வாரமாக அமைந்துள்ளது. மனசுல தெளிவு பிறக்கும். இந்த வீக் வேலையில இருந்துக்கிட்டிருந்த பிரச்னைகள் நீங்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. காதலிப்பவர்கள் பாதுகாப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும் காலமிது. பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாகப் பேசிப் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இளைய சகோதரர்களின் உதவி கெடைக்கும். நட்பு விசயத்தில் கவனம் தேவை. […]
