டில்லி பிரதமர் மோடி அனைத்து பெண்களும் ஒரே சாதி எனக் கூறி உள்ளார். மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் மத்திய அரசின் திட்டங்களைப் பெற முடியாதவர்களும் பயனடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ பயனாளிகளுடன் […]
