சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸில் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரிஹானா. அதிரடியாக பல கருத்துக்களை துணிந்து சொல்லக்கூடிய பெண்ணாக இவர், சம்யுக்தா, விஷ்ணுகாந்த், திவ்யா ஸ்ரீதர், அர்ணவ் விவகாரத்தில் துணிச்சலான கருத்துக்களை கூறியிருந்தார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரிஹானா இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்து
