திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வடிவேலு காமெடிக்காக செய்த சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. அதுவும் எப்படி என்றால் குவாட்டர் வாங்கி தருகிறேன் என்று ஒரு டெய்லரிடம் ஆசை வார்த்தை அழைத்து சென்று அவரை அடகு வைத்து 20 ஆயிரம் வாங்கிவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளார் ஒருவர்.. தமிழ் திரைப்படம் ஒன்றில் இருசக்கர வாகனம் வாங்கும் இரண்டு
Source Link
