சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்னொரு சூப்பரான அப்டேட்டும் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் லியோ படங்கள் சுமார் 900 கோடிக்கு மேல் பாக்ஸ்
