லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி உள்ளார். இந்நிலையில் தான் தனக்கு பிறகு கட்சியை தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த் தலைவராக கட்சியை வழிநடத்துவார் என இன்று அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். மாயாவதி திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது
Source Link
