சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தின் முதல் பாடல் குறித்து நடிகர் வைபவ் அப்டேட் கொடுத்துள்ளார். யுவன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் தாறுமாறாக வந்துள்ளதாக விஜய் ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளார். தளபதி 68 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்வாரிசு, லியோ படங்களைத் தொடர்ந்து தளபதி 68ல் பிஸியாகிவிட்டார் விஜய். தளபதி 68 படத்தின்
