சென்னை: நடிகர் சூர்யா கோலிவுட்டில் முன்னணி நடிகராக பல ஆண்டுகாலங்களாக தன்னை நிலைநிறுத்தி வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. கங்குவா படத்தை தொடர்ந்து தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா.
