போபால்: நான் எனக்காக யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன். அதற்கு பதில் நான் உயிரிழப்பேன் என தனக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் கதறி அழுத ஆதரவாளர்களிடம் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக
Source Link
