துபாய்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்த மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் ரவி உப்பால் துபாயில் சிக்கியுள்ளார். இவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கி உள்ளனர். சத்தீஸ்கரை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவரது நண்பர் ரவி உப்பால். இவர்கள் 2 பேரும் துபாய் சென்றனர். இதையடுத்து அவர்கள்
Source Link
