நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களவைக்கு உள்ளே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர் சர்மா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அதேவேளையில் நாடாளுமன்ற வளாகத்தின் அருகே போக்குவரத்து பவன் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நீலம் என்ற பெண் மற்றும் அமோல் ஷிண்டே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் […]
