சென்னை: சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம் தொகை வேண்டிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 4ந்தேதி ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்கள், டிசம்பர் 3, 4ம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் கடுமையான சேதங்களை எதிர்கொண்டன. இந்த மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக […]
