சென்னை வெள்ள நிவாரண நிதி வழங்கல் தொடர்பாகத் தமிழக அரசு ஒரு அரசாணி வெளியிட்டுள்ளது. மிக்ஜம் புய்ள் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவடங்களில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த வாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். இன்று இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், * சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கப்படும். * செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக, […]
