ராய்ப்பூர் இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார். கடந்த மாதம் சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்று மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 54 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது. அதே வேளையில் காங்கிரஸ் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பாஜக அம்மாநில முதல்வரை தேர்வு செய்யும் நடவடிக்கையைத் தொடங்கிக் கடந்த ஞாயிறு ராய்ப்பூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில முதல்வராக […]
