மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணை இன்று வெளியானது. தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து யாரு யாருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களும்; செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் தாலுக்காவில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் மற்றும் மூன்று கிராமங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகா […]
