NIA raids over half dozen locations in Bengaluru in terror conspiracy case | பயங்கரவாத சதி: பெங்களூருவில் என்.ஐ.ஏ., ரெய்டு

பெங்களூரு: பயங்கரவாத சதி திட்டம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் பெங்களூருவில், 6க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், மாநில போலீசாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களின் இடங்களை குறிவைத்து இந்த சோதனை நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.