ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் மாணவர்கள், தண்டவாளத்தில் கட்டிப்புரண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைக்கு இளம் சிறார்கள் பலர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி சீரழியும் அவலம் ஏற்பட்டுள்ளது. இளம் சிறார்கள் சர்வ சாதாரணமாக மதுபானங்களை பருகும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து
Source Link
