சென்னை: Babloo Prithveeraj (பப்லு பிருத்விராஜ்) நடிகர் பப்லு பிருத்விராஜ் சினிமாவில் பட்ட அவமானங்கள் பற்றி தெரியவந்திருக்கிறது. நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என
