சென்னை: அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் த்ரிஷா, தற்போது அஜர்பைஜானில் நடைபெறும் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் த்ரிஷா நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன த்ரிஷாகோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில்,
