அயோத்தி: பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி முடிவுக்கு வரும்போது அயோத்தி ராமர் கோவிலை இடித்து தள்ளுவோம் என இஸ்லாமிய முதியவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் 2024 ஜனவரி மாதம்
Source Link
