டெல் அவிவ்: காசா முனையில் அச்சுறுத்தல்காரர்கள் என நினைத்து 3 பிணைக்கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று விட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பிறகு
Source Link
