சென்னை மாநகர போகுவர்த்து காவல் துறை சென்னை ஓ எம் ஆர் ச்சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் என அறிவித்துள்ளது. இன்று செனனை மாநகர போக்குவரத்துக் காவ்லதுறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது சோதனை அடிப்படையில் 16.12.2023 முதல் செயல்படுத்தப்படும். முன்மொழியப்பட்ட திசைதிருப்பல்கள் பின்வருமாறு: சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பு -> 200 அடி ரேடியல் சாலை […]
