சென்னை: 2023ம் ஆண்டு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் மோதின. தனித்தனியாக வெளியாகி இருந்தால் இரண்டு படங்களின் வசூல் மேலும், அதிகரித்து இருக்கும். அதன் பின்னர் தனுஷின் வாத்தி, உதயநிதி ஸ்டாலினின்
