சென்னையில் இவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 நிவாரணம் – காரணம் இதுதான்!

Chennai Relief Funds: சென்னை எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயுடன், 12 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.