இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரபல தாதா தாவூத் இப்ராகிம் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. மும்பையில் கடந்த 1993 நடந்த மோசமான குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 750 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோசமான சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டவர் நிக உலக தாதா தாவூத் இப்ராகிம். இந்த
Source Link
