தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிக கனமழை பெய்துள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.இதனால் திமுகவினர் உதவ முன்வரவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில், மக்களை மீட்க உடனடியாக களத்திற்கு வந்த திமுக தோழர்களுடன் திமுக எம்.பி. கனிமொழியும் களத்தில் இறங்கினார். உடன் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட திமுக நிர்வாகிகள் உள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் கட்ந்த 24 மணி நேரத்தில் 932 மி. மீ அளவு மழை பதிவாகியுள்ளதாகத் […]
