சென்னை: கனமழை வெள்ளத்தால் தத்தளித்து வரும் தென்மாவட்ட மக்கள், வாட்ஸ் அப்,டடிவிட்டரில் உதவி கோரலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்பட தென்மாவட்டங்களில் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் (17ந்தேதி) இரவு முதல் தொடர்ந்த பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் […]
