சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கப்பட்டு அதிரடியாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இன்றைய தினம் நிகழ்ச்சி 78வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ள நிலையில் நிகழ்ச்சியின்
