‘தேசத்திற்கான நன்கொடை’ (Donate For Desh) என்ற திரள் நிதி திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று துவக்கி வைத்தார். பணக்காரர்களிடம் இருந்து கட்சி நிதி பெறுவது அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு அவர்களைச் சார்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கும் அதனால் தேசநலன் கொண்ட மக்களிடம் இருந்து நிதி திரட்டும் திட்டத்தை துவக்கியுள்ளோம் என்று திட்டத்தை துவக்கி வைத்த மல்லிகார்ஜுன கார்கே கூறினார். காங்கிரஸ் கட்சி துவங்கி 138 ஆண்டுகள் ஆவதை […]
