I.N.D.I.A. Alliance: பாஜகவை எதிர்கொள்ள இறுதி வியூகம்.. நாளை கூடுகிறது “இந்தியா கூட்டணி”

INDIA Alliance Meeting In Delhi: நாளை டெல்லியில் எதிர்கட்சிகளின் “இந்தியா கூட்டணி”யின் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிகின்றன. அதுக்குறித்து பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.