சென்னை: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அடுத்தடுத்த சமூக செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது சமீபத்தில் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகமான நிவாரண உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்ததை பார்க்க முடிந்தது. அடுத்ததாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தில் செயல்பாடுகளை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். {image-bussyinside-1702893238.jpg
