சென்னை ஆவின் நிறுவனம் காகிதமில்லா மாதாந்திர பால் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், டிலைட் பால் மற்றும் நிறை கொழுப்பு பால் ஆகிய வகைகளைப் பால் அட்டை மூலம் நுகர்வோர்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் மாதாந்திர பால் அட்டை மூலம் நாளொன்றுக்கு சுமார் 4.75 லட்சம் லிட்டர் அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பால் […]
