மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் நகரின் முக்கிய பகுதிகள் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது இந்தப் பகுதிகளில் வெள்ளம் வடிந்ததை அடுத்து வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பலரும் வெள்ள பாதிப்பு அதிகம் இல்லாத தெருக்களுக்கு குடிபெயர்வது அதிகரித்துள்ளது. இணையதளம் மூலமாகவும் தரகர்கள் மூலமாகவும் வீடு தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. சென்னையின் முக்கியப் பகுதியான மயிலாப்பூரின் தாழ்வான […]
