டில்லி நாடாளுமன்றத்தில் இன்று 49 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு இதுவரை 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை மக்களவையில் மதியம் 1 மணியளவில் நடந்த விவாதத்தின்போது, திடீரென பார்வையாளர்கள் வரிசையில் இருந்து இருவர் அவைக்குள் குதித்து ஓடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய […]
