சென்னை தமிழக தலைமைச் செயலர் வானிலை மையத்தைக் குறை கூறி உள்ளார். இன்று தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர். ”*தென் மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. *தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. *9 ஹெலிகாப்டர் மூலம் 13,500 கிலோ உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. *விமானப்படை, கடற்படை மூலமாக […]
