தூத்துக்குடி: வரலாறு காணாத கனமழையில் கடந்த 3 நாள்களாகச் சிக்கித் தவித்த தென்மாவட்டங்களில் இன்று முதல் சூரிய உதயம் தொடங்கியுள்ளது. ஆனாலும் மக்கள் இயல்புநிலைக்கு இன்னும் முழுமையாகத் திரும்பிவிடவில்லை. இந்த இயற்கை பேரிடர் ஏற்படுத்தி இருக்கும் சேதம் என்ன? என்பது பற்றி முழுமையான தகவகல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் தங்களின் உடைமையை இழந்துள்ளனர். {image-newproject35copy10-1702975155.jpg
Source Link
