சென்னை: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 64 படத்தில் வெற்றிமாறனுடன் இன்னொரு பிரபலமும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலம்அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும்
