சென்னை: விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் பிரபல டைரக்டரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்ஏ சந்திரசேகர் முன்னணி கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் வெங்கட், ரேஷ்மா உள்ளிட்டவர்களும் இந்த சீரியலில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கிழக்கு வாசல்
