சென்னை: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அஜித் மெடிக்கல் செக்கப் செய்ய துபாய் சென்றுள்ளதாக தெரிகிறது. அதேபோல் த்ரிஷாவும் அவசரமாக சென்னை திரும்பியுள்ளாராம். மெடிக்கல் செக்கப் சென்ற அஜித்அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ரொம்பவே தாமதமாக தான் தொடங்கியது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த ஏகே 62 படத்தில், கடைசி நேரத்தில்
