சென்னை வரும் 22 ஆம் தேதி முதல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 640 சிறப்பு பேருந்துகள் இயக்க்ப்ப்ட உள்ளன. ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில், பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றில் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி, பலவிதமான நட்சத்திர தோரணங்களாக […]
