ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பூன்ச் மாவட்டம் சுரன்கோட்டை பகுதியில் டிகேஜி எனும் டீரா கீ காலி என்ற இடம் உள்ளது. இந்நிலையில் தான் இன்று ராணுவ வாகனம் அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள்
Source Link
