சென்னை: நடிகர் கார்த்தியின் ஜப்பான் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. கடந்த தீபாவளியில் கார்த்தியின் சர்தார் படம் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற நிலையில், இந்த தீபாவளிக்கு ரிலீசான ஜப்பான் படம் சொதப்பலாகியுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கார்த்தி. தற்போது 96 பட இயக்குநருடன் கமிட்டாகி நடித்து
