சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) குஷ்பூவிடம் ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவிவருகிறது. சூப்பர் ஸ்டார் நாற்காலியில் பல வருடங்களாக அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டுதான் அவர் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அவரது நடை, உடை, ஸ்டைல், டயலாக் டெலிவரி என அத்தனையுமே தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிதாக இருந்தது.
